தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (மூலத்தை காட்டு)
15:12, 25 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்
, 25 அக்டோபர் 2020தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (→top) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை''' (TamilNadu Rural Development and Panchayat Raj Department) [[தமிழக அரசு|தமிழக அரசின்]] கீழ் இயங்கும் ஒரு அரசுத் துறையாகும். இத்துறை மக்களுக்கான அடிப்படை வசதிகள், சேவைகளைத் தவிர [[வறுமை]] நிவாரணத் திட்டங்கள், [[வேலைவாய்ப்பு|வேலைவாய்ப்புத்]] திட்டங்கள், சுகாதாரம், அரசு ஊழியர்களின் திறன் மேம்படுத்தல், பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாடு, [[சுனாமி|சுனாமியினால்]] பாதிப்படைந்தவர்களுக்குப் புனர்வாழ்வு போன்ற பல சமூக நலத்திட்டங்களில் மைய அரசு மற்றும் மாநில அரசின் நிதி மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களின் ([[ஆசிய வளர்ச்சி வங்கி]], [[உலக வங்கி]], [[ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்]]) ஆதரவு பெற்ற உதவித் திட்டங்களைச் செயற்படுத்தும் பொறுப்பிலுள்ளத் துறையாகும். இவை தவிரப் பல்வேறு ஊராட்சி நிறுவனங்கள் தன்னாட்சி அரசுப் பிரிவுகளாகத் திறனுடன் செயற்படுவதற்காக இத்துறையிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துறையின் கீழ் 12,524 [[கிராம ஊராட்சி]]கள் ([[பஞ்சாயத்து|பஞ்சாயத்துகள்]]), 385 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்கள்]], 31 [[மாவட்ட ஊராட்சி]]கள் செயல்படுகிறது.<ref>[https://www.tnrd.gov.in/aboutus.html#1 Rural Development and Panchayat Raj Department]</ref> | '''தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை''' (TamilNadu Rural Development and Panchayat Raj Department) தமிழ்நாடு அரசு 1994-இல் இயற்றிய பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி, <ref>[https://tnrd.gov.in/pract/tnpa_index_new.html Panchayat Raj : Tamil Nadu Panchayats Act, 1994 [Tamil Nadu Act 21 of 1994]</ref> [[தமிழக அரசு|தமிழக அரசின்]] கீழ் இயங்கும் ஒரு அரசுத் துறையாகும். இத்துறை மக்களுக்கான அடிப்படை வசதிகள், சேவைகளைத் தவிர [[வறுமை]] நிவாரணத் திட்டங்கள், [[வேலைவாய்ப்பு|வேலைவாய்ப்புத்]] திட்டங்கள், சுகாதாரம், அரசு ஊழியர்களின் திறன் மேம்படுத்தல், பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாடு, [[சுனாமி|சுனாமியினால்]] பாதிப்படைந்தவர்களுக்குப் புனர்வாழ்வு போன்ற பல சமூக நலத்திட்டங்களில் மைய அரசு மற்றும் மாநில அரசின் நிதி மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களின் ([[ஆசிய வளர்ச்சி வங்கி]], [[உலக வங்கி]], [[ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்]]) ஆதரவு பெற்ற உதவித் திட்டங்களைச் செயற்படுத்தும் பொறுப்பிலுள்ளத் துறையாகும். இவை தவிரப் பல்வேறு ஊராட்சி நிறுவனங்கள் தன்னாட்சி அரசுப் பிரிவுகளாகத் திறனுடன் செயற்படுவதற்காக இத்துறையிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துறையின் கீழ் 12,524 [[கிராம ஊராட்சி]]கள் ([[பஞ்சாயத்து|பஞ்சாயத்துகள்]]), 385 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்கள்]], 31 [[மாவட்ட ஊராட்சி]]கள் செயல்படுகிறது.<ref>[https://www.tnrd.gov.in/aboutus.html#1 Rural Development and Panchayat Raj Department]</ref> | ||
==வளர்ச்சித் திட்டங்கள்== | ==வளர்ச்சித் திட்டங்கள்== | ||
வரிசை 14: | வரிசை 14: | ||
* [[கிராம தன்னிறைவுத் திட்டம்]] | * [[கிராம தன்னிறைவுத் திட்டம்]] | ||
* சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் | * சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் | ||
==இதனையும் காண்க== | |||
* [[மாவட்ட ஊராட்சி]] | |||
* [[ஊராட்சி ஒன்றியம்]] | |||
* [[கிராம ஊராடசி]] | |||
* [[கிராம சபை]] | |||
==மேற்கோள்கள்== | |||
{{reflist}} | |||
==வெளியிணைப்புகள்== | ==வெளியிணைப்புகள்== | ||
* [http://www.tnrd.gov.in/ தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை] | * [http://www.tnrd.gov.in/ தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை] | ||
{{தமிழ்நாடு அரசு}} | {{தமிழ்நாடு அரசு}} | ||
[[பகுப்பு:தமிழ்நாடு அரசுத் துறைகள்]] | [[பகுப்பு:தமிழ்நாடு அரசுத் துறைகள்]] | ||
[[பகுப்பு:உள்ளாட்சி அமைப்புகள்]] |