முனசந்தை ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 11: வரிசை 11:


ஊரின் அமைவிடம்:
ஊரின் அமைவிடம்:
தேக்காட்டூர் ஊராட்சி, பெருங்குடி ஊராட்சி,கடையக்குடி ஊராட்சி மற்றும் இராயவரம் ஊராட்சி ஆகியவற்றின் நடுவில் அமைந்துள்ளது. முப்போகமும் இங்கு பயிர் சாகுபடி செய்வதனால் பசுமை நிறம் மாறாமல் காட்சியளிக்கிறது. ஊரைச்சுற்றி  கண்மாயும் வயல்வெளியும் அமைந்துள்ளது. இவற்றின் குறுக்கே இராயவரத்திலிருந்து கடையக்குடி வழியாக புதுக்கோட்டை சமஸ்தானம் செல்ல ஊராட்சி ஒன்றிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஊரின் தெற்கே பொண்ணாட்சி கண்மாயும், மேற்க்கே மேலக்கண்மாய் மற்றும் கோவிஞ்சக்கண்மாயும் உள்ளது. இந்த மூன்று கண்மாயின் நீர் பாசன வசதி போக உபரி நீர் ஊரின் கிழக்கே உள்ள பெருங்குடியாண்கண்மாய்க்கு செல்கிறது. இங்குள்ள அணைத்து கண்மாயும் நீரின் அளவுக்கு ஏற்ப மீன்கள் வளர்க்கப் படுகின்றன. சாலையின் இருபுறமும் மா, பலா, கொய்யா போன்ற மரங்கள்  பார்ப்போரின் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்றது.
தேக்காட்டூர் ஊராட்சி, பெருங்குடி ஊராட்சி,கடையக்குடி ஊராட்சி மற்றும் இராயவரம் ஊராட்சி ஆகியவற்றின் நடுவில் அமைந்துள்ளது. முப்போகமும் இங்கு பயிர் சாகுபடி செய்வதனால் பசுமை நிறம் மாறாமல் காட்சியளிக்கிறது. ஊரைச்சுற்றி  கண்மாயும் வயல்வெளியும் அமைந்துள்ளது. இவற்றின் குறுக்கே இராயவரத்திலிருந்து கடையக்குடி வழியாக புதுக்கோட்டை சமஸ்தானம் செல்ல ஊராட்சி ஒன்றிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஊரின் தெற்கே பொண்ணாட்சி கண்மாயும், மேற்கே மேலக்கண்மாய் மற்றும் கோவிஞ்சக்கண்மாயும் உள்ளது. இந்த மூன்று கண்மாயின் நீர் பாசன வசதி போக உபரி நீர் ஊரின் கிழக்கே உள்ள பெருங்குடியாண்கண்மாய்க்கு செல்கிறது. இங்குள்ள அணைத்து கண்மாயும் நீரின் அளவுக்கு ஏற்ப மீன்கள் வளர்க்கப் படுகின்றன. சாலையின் இருபுறமும் மா, பலா, கொய்யா போன்ற மரங்கள்  பார்ப்போரின் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்றது.


போக்குவரத்து வசதி:
போக்குவரத்து வசதி:
வரிசை 27: வரிசை 27:


3. அகஸ்த்தீஸ்வரர் ஆலயம்:
3. அகஸ்த்தீஸ்வரர் ஆலயம்:
பழங்காலத்தில்  இங்கு வாழ்ந்த  அகத்திய முனிவர்கள் சிவலிங்கம் வைத்து வழிபட்டதாகவும், அதன் காரணமாகவே அக்கோவிலுக்கு அகஸ்த்தீஸ்வரர் என பெயர் பெற்றது என இக் கோவில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இக் கோவிலின் விமானக் கூரை மற்றும் சுவர்களில் பாண்டிய மன்னர்களின் சின்னமான மீனும் வரையப்பட்டுள்ளது. இக் கோவில் தற்போது பராமரிப்பின்றி கோவில் கோபுரங்கள் முற்றிலும் இடிந்து மரங்கள் வளர்ந்த நிலையில் உள்ளது. இக்கோவிலின் விமானக்கூரைகள் மற்றும் தூண்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. இக் கோவிலின் தலவிருட்சமாக வில்வம் மரமும் வேம்பும் உள்ளது. தமிழகத்தில் இத்திருத்தலத்தில் மட்டுமே  சிவபெருமான் லிங்கமாக மூலவராகவும், முருகன் வள்ளி தெய்வானையுடனும் தாய் பார்வதி தேவியுடனும் காட்சியளிப்பது மிகவும் சிறப்பு. இத்திருத்தலத்தில் மட்டுமே சிவபெருமான் குடும்பத்தோடு காட்சியளிக்கும் திருத்தலமாக உள்ளது. இதுமட்டுமின்றி இவ்வூரில் முனிவர்கள் வாழ்ந்து வந்ததாலும் பல இடங்களில் இருந்து முனிவர்கள் ஒவ்வொரு மாசி மாதம் மகா சிவராத்திரி தினத்தன்று இவ்வூரில் ஒன்று சேர்ந்தாலும் இந்த ஊருக்கு முனிவர்சந்தை எனப்பெயர் பெற்றது எனவும் பிற்க்காலத்தில் இவை பேச்சு வழக்கில் முனசந்தை என மாறியதாக இங்குள்ள பெரியவர்கள் கூறுகின்றனர்.
பழங்காலத்தில்  இங்கு வாழ்ந்த  அகத்திய முனிவர்கள் சிவலிங்கம் வைத்து வழிபட்டதாகவும், அதன் காரணமாகவே அக்கோவிலுக்கு அகஸ்த்தீஸ்வரர் என பெயர் பெற்றது என இக் கோவில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இக் கோவிலின் விமானக் கூரை மற்றும் சுவர்களில் பாண்டிய மன்னர்களின் சின்னமான மீனும் வரையப்பட்டுள்ளது. இக் கோவில் தற்போது பராமரிப்பின்றி கோவில் கோபுரங்கள் முற்றிலும் இடிந்து மரங்கள் வளர்ந்த நிலையில் உள்ளது. இக்கோவிலின் விமானக்கூரைகள் மற்றும் தூண்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. இக் கோவிலின் தலவிருட்சமாக வில்வம் மரமும் வேம்பும் உள்ளது. தமிழகத்தில் இத்திருத்தலத்தில் மட்டுமே  சிவபெருமான் லிங்கமாக மூலவராகவும், முருகன் வள்ளி தெய்வானையுடனும் தாய் பார்வதி தேவியுடனும் காட்சியளிப்பது மிகவும் சிறப்பு. இத்திருத்தலத்தில் மட்டுமே சிவபெருமான் குடும்பத்தோடு காட்சியளிக்கும் திருத்தலமாக உள்ளது. இதுமட்டுமின்றி இவ்வூரில் முனிவர்கள் வாழ்ந்து வந்ததாலும் பல இடங்களில் இருந்து முனிவர்கள் ஒவ்வொரு மாசி மாதம் மகா சிவராத்திரி தினத்தன்று இவ்வூரில் ஒன்று சேர்ந்தாலும் இந்த ஊருக்கு முனிவர்சந்தை எனப்பெயர் பெற்றது எனவும் பிற்காலத்தில் இவை பேச்சு வழக்கில் முனசந்தை என மாறியதாக இங்குள்ள பெரியவர்கள் கூறுகின்றனர்.




அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/72585" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி