காமன்கோட்டை ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
unencyclopedic words
imported>Kamankottai
imported>AntanO
(unencyclopedic words)
வரிசை 30: வரிசை 30:

=== சிறப்புகள் ===
=== சிறப்புகள் ===
காமன்கோட்டை கிராமம் இராமநாதபுரம் மாவட்டத்தின் வரலாற்றில் குறிப்பிடப்பபட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க கிராமம்.
இராமாநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களின் கால கட்டங்களில் சுதந்திரப்போபோராட்டம் நடைபெற்ற சமயங்களில் சுதந்திரப்போபோராட்டத்தில் ஈடுபட்ட திரு. K.கண்ணாயிரம்பிள்ளை, ரெட்டையன் மற்றும் K. S. இராமன் ஆகியோர் வாழ்ந்த கிராமம். இவர்கள் வாழ்ந்த வீடு இக்கிராமத்தில் உள்ளது. மேலும் திரு. K. கண்ணாயிரம் பிள்ளை, ரெட்டையன், K. S. இராமன் மற்றும் கோட்டுராக்கி இவர்களின் காலகட்டங்களில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்துக்கள் காமன்கோட்டையை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மிகவும் பிரசித்தி பெற்றது.  அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் காமங்கோட்டை கிராம பஞ்சாயத்தில் முறையிட்டால் தீர்வு உண்டு என்று இவர்களது காலத்தில் காமன்கோட்டை பஞ்சாயத்து சுற்றுவட்டார பகுதிகளில் பெயர்பெற்று விளங்கியது.

திரு.K. கண்ணாயிரம் பிள்ளை அவர்கள்  1959 ஆம் ஆண்டில் போகலூர் ஒன்றியத்தின் சேர்மானாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார்.

1940 ஆம் வருடம் காளியப்ப பிள்ளை என்பவரது பெயரில் காமன்கோட்டை அரசு உயர்நிலை பள்ளி துவங்கப்பட்டது. இந்த காளியப்பபிள்ளை அரசு உயர்நிலை பள்ளிக்கு காமன்கோட்டை கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து ஏராளமானோர் கல்வி கற்க வருகை தந்தனர். இந்த பள்ளி துவங்கப்பட்டது 75 வருடங்களுக்கு பின்னர் தமிழக அரசினால் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு பயின்ற ஏராளமான மாணவர்கள் தற்போது அனைத்து துறைகளிலும் வாகை சூடியுள்ளனர்.

இந்த பள்ளியின் மைதானத்திற்குள் 200 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஆலமரம் ஒன்று இந்நாள் வரை கம்பீரமாக நின்று காமன்கோட்டையின் அடையாளத்தை பறை சாற்றுகின்றது.
சினிமா துறையில் 1980 களில் இருந்து அனைத்து முன்னணி நடிகர் நடிகைகளையும், இன்றைய கால கட்டத்தில் உள்ள முன்னணி நட்சத்திரங்களையும் வைத்து இயக்கி பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் திரு. S. A. சந்திரசேகர் அவர்கள் கல்வி பயின்ற பள்ளி என்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். திரு. S. A. சந்திரசேகர் அவர்கள், இன்றைய தலைமுறையில் உள்ள முன்னணி நடிகர்களில் அதிகப்படியான ரசிகர் கூட்டங்களை கொண்ட இளைய தளபதி விஜய் அவர்களின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சினிமாத்துறையில் தமிழில், தலைமுறை, செர்ணமுகி, தொட்டசிணுங்கி, பிரியசகி மற்றும் பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களான ஹிரித்திக், ஷாருகான் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப்படம் கண்ட இயக்குனர் திரு.K. S. அதியமான் அவர்கள் பயின்ற பள்ளி என்பது மேலும் சிறப்புமிக்க ஒன்று.
இது போன்று இந்த காளியப்பபிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி இன்றுவரை பல திறமைமிக்க மாணவர்களை சமுதாயத்தில் அடையாளம் காட்டியுள்ளது. இப்பள்ளியில் பயின்ற பெரும்பாலோனோர் மத்திய மாநில அரசு பணிகளில் உள்ளனர் என்பது .

=== விழாக்கள் ===
=== விழாக்கள் ===
இராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற,
அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் ஓவ்வொரு வருடம் பங்குனி மாதம் காமன்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களால் இங்கு பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இங்கு நடைபெறும் இத்திதிருவிழா பத்து நாட்கள் நடைபெறும். முதல் நாள் காப்புகட்டுதலோடு துவங்கி ஒவ்வொரு நாளும் அன்றைய மண்டகப்படி அன்று ஒவ்வொரு சமுதாயத்தை சார்ந்த குடிமக்களால் அம்மனுக்கு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெறும்.  
 
காமன்கோட்டை கிராமத்தில் எழுந்தருளி உள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் ஓவ்வொரு வருடம் பங்குனி மாதம் காமன்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களால் இங்கு பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இங்கு நடைபெறும் இத்திதிருவிழா பத்து நாட்கள் நடைபெறும். முதல் நாள் காப்புகட்டுதலோடு துவங்கி ஒவ்வொரு நாளும் அன்றைய மண்டகப்படி அன்று ஒவ்வொரு சமுதாயத்தை சார்ந்த குடிமக்களால் அம்மனுக்கு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெறும்.  

8ஆம் நாள் தேவேந்திர குல வேளாளர் மண்டகப்படி அன்று தேவேந்திர குல மக்களால் அம்மனுக்கு வேல் போடுதல், ஆயிரம் கண் பானை, தீச்சட்டி எடுத்தல், கரும்பாளை தொட்டி, அங்காப்பிரதசனம், பால்குடம் எடுத்தல், பூக்குளி இறங்குதல் மற்றும் பரவைக்காவடி எடுத்தல் என பல வேண்டுதல்கள் மேள தாளங்களோடு நடைபெறும்.

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/75832" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி