ரூடால்ஃப் மாஸ்பவர்
Jump to navigation
Jump to search
| ரூடால்ஃப் மாஸ்பவர் | |
|---|---|
ரூடால்ஃப் மாஸ்பவர், 1961 | |
| பிறப்பு | 31 சனவரி 1929 மியூனிக், Weimar Republic |
| இறப்பு | 14 September 2011 (aged 82)[1] Grünwald, ஜெர்மனி |
| துறை | அணுக்கருவியல் மற்றும் அணுவியல் |
| பணியிடங்கள் | Technical University of Munich கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் |
| கல்வி கற்ற இடங்கள் | Technical University of Munich |
| ஆய்வு நெறியாளர் | Heinz Maier-Leibnitz |
| அறியப்படுவது | மாஸ்பவர் விளைவு மாஸ்பவர் நிறமாலையியல் |
| விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (1961) Elliott Cresson Medal (1961) Lomonosov Gold Medal (1984) |
ரூடால்ஃப் மாஸ்பவர் (Rudolf Ludwig Mössbauer) ஒரு ஜெர்மன் இயற்பியலாளர். 1957ல் இவர் கண்டுபிடித்த மாஸ்பவர் விளைவுக்கு இவருக்கு 1961ல் இயற்பியலுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. மாஸ்பவர் நிறமாலையியலுக்கு ஆதாரமாக கருதப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
- ↑ (செருமன் மொழி) Münchner Physik-Nobelpreisträger Mößbauer ist tot – München. Bild.de (2011-09-21). Retrieved on 2012-06-26.
- ↑ Parak, Fritz (2011). "Rudolf L. Mössbauer (1929–2011) A physicist who revitalized German science by creating a new type of spectroscopy". Nature 478 (7369): 325. doi:10.1038/478325a. பப்மெட்:22012384.