சிறீரஞ்சனி (தமிழ் நடிகை)
Jump to navigation
Jump to search
சிறீரஞ்சனி | |
---|---|
பிறப்பு | சூன் 1, 1971 சென்னை, இந்தியா |
இருப்பிடம் | இந்தியா |
பணி | நடிகை |
வாழ்க்கைத் துணை | ராஜசேகர் |
பிள்ளைகள் | மைத்ரேயன் , மித்ரன் |
சிறீரஞ்சனி (பிறப்பு ஜூன் 1, 1971) என்பவர் தமிழ் திரையுலக நடிகை ஆவார். இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
திரை வாழ்க்கை
பாலச்சந்தர் இயக்கத்தில் காசலளவு நேசம் என்ற தொலைக்காட்சி தொடரில் அறிமுகம் ஆனார். 2000 இல் அலைபாயுதே என்ற படத்தில் மாதவனின் தங்கையாக நடித்தார்.[1] சங்கரின் 'அந்நியன் (திரைப்படம்) (2005) திரைப்படத்தில் நடித்தார்.செப்டம்பர் 2013 வரை 54 படங்களில் நடித்துள்ளார்.[2]
குறிப்பிடத்தக்க படங்கள்
ஆதாரங்கள்
- ↑ "My First Break". 18 September 2009 – via The Hindu.
- ↑ "'I want to play a modern mom'".