சிறுத்தை (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிறுத்தை
இயக்கம்சிவா
தயாரிப்புகே. இ. ஞானவேல் ராஜா ,
எஸ். ஆர். பிரகாஷ் பாபு ,
எஸ். ஆர். பிரபு
கதைஇராஜமௌலி
இசைவித்யாசாகர்
நடிப்பு
ஒளிப்பதிவுவேல்ராஜ்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
கலையகம்ஸ்டுடியோ கிரீன்
வெளியீடுசனவரி 14, 2011 (2011-01-14)
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு11-13 கோடி[1][2]
மொத்த வருவாய்30 கோடி[3]

சிறுத்தை (Siruthai) கார்த்தி, தமன்னா மற்றும் சந்தானம் நடிப்பில் 2011ம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். இயக்குநர் சிவா இப்படத்தை இயக்கியுள்ளார்.[4] கே. இ. ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கார்த்தி முதன் முறையாக பிட்பாக்கெட் திருடன் மற்றும் காவல்துறை அதிகாரி என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். வித்யாசாகர் இசையில் டிசம்பர் 30-இல் பாடல்கள் வெளியாகி உள்ளது. இப்படம் தெலுங்கில் ஏற்கனவே வெளிவந்த ”விக்ரமார்க்குடு” படத்தின் தழுவல் ஆகும். தெலுங்கில் ரவிதேஜா, அனுஷ்கா செட்டி மற்றும் பிரம்மானந்தம் நடித்திருந்தனர்.

நடிப்பு

மேற்கோள்கள்

  1. "Remake Renaissance in Kollywood" (in en). The Times of India. 14 January 2017 இம் மூலத்தில் இருந்து 11 April 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210411105317/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/remake-renaissance-in-kollywood/articleshow/7547774.cms. 
  2. Kohli-Khandekar, Vanita (21 October 2011). "B-town taps festive joie de vivre". Business Standard India இம் மூலத்தில் இருந்து 11 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210811174550/https://www.business-standard.com/article/companies/b-town-taps-festive-joie-de-vivre-111102100060_1.html. 
  3. "Suraj waits for Karthi". Behindwoods. 7 May 2011. Archived from the original on 26 April 2011. பார்க்கப்பட்ட நாள் 7 May 2011.
  4. "First Look: Karthi in Siruthai". Rediff. 10 November 2010. Archived from the original on 15 May 2015. பார்க்கப்பட்ட நாள் 26 February 2011.

வார்ப்புரு:சிவா இயக்கிய திரைப்படங்கள்

"https://wiki1.tamilar.wiki/index.php?title=சிறுத்தை_(திரைப்படம்)&oldid=33361" இருந்து மீள்விக்கப்பட்டது