சிறுமோலிகனார்
Jump to navigation
Jump to search
சிறுமோலியார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 61.
பாடல் சொல்லும் செய்திகள்
தோழி தலைவியிடம் சொல்கிறாள். 'என் செல்ல மகளே! தூங்கமாட்டாயா!' என்று அன்னை வினவுகிறாள். சிரல் பறவை முல்லைப்பூவை வாயிலே வைத்துக்கொண்டிருக்கும் நாடனை பரவிக்கொண்டிருக்கும் (தொழுதுகொண்டிருக்கும்) நம் கண் மூடவும் செய்யுமோ? என்கிறாள்.