சிறுவிளான்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சிறுவிளான்

கிராமம்
சிறுவிளான் is located in Northern Province
சிறுவிளான்
சிறுவிளான்
வட மாகாணத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 09°47′00″N 80°00′00″E / 9.78333°N 80.00000°E / 9.78333; 80.00000
நாடு இலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பி.செ. பிரிவுவலிகாமம் தென்மேற்கு
நேர வலயம்ஒசநே+5:30 (நேரம்)

சிறுவிளான் (Siuvilan) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர். இதன் ஒரு பகுதி பெரியவிளான் கிராம அலுவலர் பிரிவிலும், மற்றப் பகுதி முள்ளானை கிராம அலுவலர் பிரிவிலும் அடங்குகின்றன.[1][2][3][4] இது வல்லை-தெல்லிப்பழை-அராலி வீதியில் தெல்லிப்பழையில் இருந்து ஏறத்தாழ 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. யாழ்ப்பாண நகரத்தில் இருந்து இவ்வூருக்கான தொலைவு ஏறத்தாழ 18 கிலோமீட்டர்.

நிறுவனங்கள்

இவ்வூரில் கனகசபை வித்தியாலயம் என்னும் ஆரம்பப் பாடசாலை ஒன்று உள்ளது. இங்கே ஒன்று முதல் 5ம் வகுப்புவரை கற்பிக்கப்படுகிறது.

ஆலயங்கள்

  • சிறுவிளான் கைக்குழாவை பெரியதம்பிரான் ஆலயம்
  • இளவாலை - சிறுவிளான் கிராயிட்டி ஞானவைரவர் ஆலயம்
  • சிறுவிளான் சித்திவிநாயகர் ஆலயம் (எலிப்பிள்ளையார்)[5]
  • சிறுவிளான் சிவசக்தி பைரவர் தேவஸ்தானம்
  • சிறுவிளான் ஐயப்பன் ஆலயம்
  • சிறுவிளான் ஸ்ரீ வீரபத்திரகாளி அம்மன் ஆலயம்

இங்கு பிறந்தவர்கள்

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=சிறுவிளான்&oldid=361927" இலிருந்து மீள்விக்கப்பட்டது