சிவநேசன் அச்சுலிங்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மாண்புமிகு துவான்
சிவனேசன் அச்சுலிங்கம்
Yang Berhormat
YB Sivanesan Achalingam

பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினர்
மாண்புமிகு சிவனேசன் அச்சுலிங்கம்
பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்
சுகாதாரம், சுற்றுச்சூழல், மனித வளம்)
(28 மார்ச் 2008 – 10 பிப்ரவரி 2009)
சுகாதாரம், நுகர்வோர் விவகாரங்கள், சிவில் சமூகம், தேசிய ஒருங்கிணைப்பு, மனித வளம்)
(19 மே 2018 – 10 மார்ச் 2020)
(சுகாதாரம், மனித வளம், இந்திய சமூக விவகாரங்கள்)
(தொடக்கம் 23 நவம்பர் 2022)
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
22 நவம்பர் 2022
அரசர் நசுரின் சா
பேராக் மந்திரி பெசார் சராணி முகமது
முன்னவர் முகமது அக்மல் கமாருதீன் (சுகாதாரம்)
அகமத் சைடி முகமது தாவூத் (மனித வளம்s)
(இந்திய சமூக விவகாரங்கள்)
தொகுதி சுங்கை
பதவியில்
19 மே 2018 – 10 மார்ச் 2020
அரசர் சுல்தான் நசுரின் சா
மந்திரி பெசார் அகமத் பைசல் அசுமு
முன்னவர் மா ஆங் சூன் (சுகாதாரம் & தேசிய ஒருங்கிணைப்பு)
சம்சுதின் அசான் (நுகர்வோர் விவகாரங்கள் & சமூகம்)
சாருல் சமான் யகயா (மனித வளம்)
பின்வந்தவர் அகமது சாயிடி முகமது தாவூது (சுகாதாரம்)
சராணி முகமது (நுகர்வோர் விவகாரங்கள்)
ரசுமான் சக்காரியா (சமூகம்)
அகமத் பைசல் அசுமு (தேசிய ஒருங்கிணைப்பு & மனித வளம்)
தொகுதி சுங்கை
பதவியில்
28 மார்ச் 2008 – 10 பிப்ரவரி 2009
அரசர் சுல்தான் அசுலான் சா
மந்திரி பெசார் முகமது நிசார் சமாலுதீன்
முன்னவர் தான் சின் மெங்
பின்வந்தவர் மா ஆங் சூன்
தொகுதி சுங்கை
பேராக் மாநில சட்டமன்றம்
சுங்கை சட்டமன்ற தொகுதியின்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
8 மார்ச் 2008
முன்னவர் கணேசன் இரத்தினம்
(பாரிசான்மஇகா)
பெரும்பான்மை 1,454 (2008)
3,511 (2013)
6,493 (2018)
5,238 (2022)
பேராக் மாநில சட்டமன்றம்
தனிநபர் தகவல்
பிறப்பு 15 மார்ச்சு 1956 (1956-03-15) (அகவை 68)
பேராக், மலாயா கூட்டமைப்பு (தற்போது மலேசியா)
குடியுரிமை மலேசியர்
அரசியல் கட்சி ஜனநாயக செயல் கட்சி (DAP)
பிற அரசியல்
சார்புகள்
பாக்காத்தான் ராக்யாட் (PR)
பாக்காத்தான் அரப்பான் (PH)
பாரிசான் நேசனல் (BN)
(தொடக்கம் 2022)
பணி அரசியல்வாதி

சிவனேசன் அச்சுலிங்கம் (Sivanesan Achalingam; சீனம்: 西瓦内桑·阿查林加姆; (பிறப்பு: 15 மார்ச் 1956) என்பவர் மலேசிய அரசியல்வாதி; பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினர்; பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் (Perak State Executive Council) (EXCO) ஆகும்.[1][2]

அத்துடன் பேராக் மாநிலத்தின் இந்தியர்கள் தொடர்பான விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் மாநில அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கின்றார். மலேசியாவில் மாநில அமைச்சர்களை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் என்று அழைப்பது வழக்கம்.

இவர் பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணியின் ஒரு கூட்டுக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் (Democratic Action Party) (DAP) மூத்த உறுப்பினரும் ஆவார்.[3]

பொது

பதவிகள்

தேர்தல் முடிவுகள்

பேராக் மாநில சட்டமன்றம்[5][6]
ஆண்டு தொகுதி வாக்குகள் % எதிரணி வாக்குகள் % மொத்த
வாக்குகள்
பெரும்
பான்மை
வாக்காளர்கள்
2004 N57 சுங்கை சிவநேசன் அச்சுலிங்கம் (ஜசெக) 4,389 40.92% கணேசன் இரத்தினம் (மஇகா) 6,334 59.08% 11,316 1,945 64.23%
2008 சிவநேசன் அச்சுலிங்கம் (ஜசெக) 6,323 56.50% வீரசிங்கம் சுப்பையா (மஇகா) 4,869 43.50% 11,719 1,454 67.78%
2013 சிவநேசன் அச்சுலிங்கம் (ஜசெக) 9,314 61.61% கோ கிம் சுவி (மசீச) 5,803 38.39% 15,393 3,511 80.20%
2018 சிவநேசன் அச்சுலிங்கம் (ஜசெக) 9,631 72.56% இளங்கோ வடிவேலு (மஇகா) 3,138 23.64% 13,612 6,493 79.50%
அப்பளசாமி செதக்கியா (பாஸ்) 505 3.80%
2022 சிவநேசன் அச்சுலிங்கம் (ஜசெக) 9,549 58.97% இளங்கோ வடிவேலு (மஇகா) 4,311 26.62% 16,192 5,238 69.27%
திலக் ராஜ் குணசேகரன் (பாஸ்) 1,744 10.77%
மகாடி ரம்லி (சுயேட்சை) 588 3.63%

மேற்கோள்கள்

  1. "YB ENCIK SIVANESAN A/L ACHALINGAM Pengerusi Jawatankuasa Kesihatan, Hal Ehwal Pengguna, Integrasi Nasional dan Sumber Manusia" (PDF). பார்க்கப்பட்ட நாள் 27 January 2024.
  2. "Member of Perak State State Legislative Assembly for Sungkai". Politikus (in British English). பார்க்கப்பட்ட நாள் 27 January 2024.
  3. "Jawatankuasa Negeri Perak 2021-2024". DAP Malaysia. பார்க்கப்பட்ட நாள் 27 January 2024.
  4. "Sivanesan Achalingam - Pengerusi Biro Buruh DAP, Sivanesan Achalingam". roketkini.com. பார்க்கப்பட்ட நாள் 27 January 2024.
  5. "SEMAKAN KEPUTUSAN PILIHAN RAYA UMUM KE - 14". Election Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 17 May 2018.
  6. "The Star Online GE14". The Star (Malaysia). https://election.thestar.com.my/. பார்த்த நாள்: 24 May 2018. 

மேலும் காண்க

"https://tamilar.wiki/index.php?title=சிவநேசன்_அச்சுலிங்கம்&oldid=25074" இருந்து மீள்விக்கப்பட்டது