சி.எப்.ஆர்.பி
Jump to navigation
Jump to search
சி.எப்.ஆர்.பி அல்லது செய்தி உரையாடல் 1010 ரொரன்ரோ, கனடாவில் ஒலிபரப்பப்படும் ஆங்கில வானொலி ஆகும். இது 1010 kHz குறு அலைவரிசையில் வருகிறது. இந்த நிலையமானது கலந்துரையாடல்கள், செய்தி, போக்குவரத்து நிலவரம், காலநிலை ஆகியவற்றை நாள் முழுதும் பகிர்கின்றது.