சி. ஐ. டி. சங்கர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சி. ஐ. டி. சங்கர்
இயக்கம்தி. இரா. சுந்தரம்
தயாரிப்புதி. இரா. சுந்தரம்
மாடர்ன் தியேட்டர்ஸ்
இசைவேதா
நடிப்புஜெய்சங்கர்
அ. சகுந்தலா
வெளியீடுமே 1, 1970
ஓட்டம்.
நீளம்3980 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சி. ஐ. டி. சங்கர் (CID Shankar) என்பது 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். தி. இரா. சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், அ. சகுந்தலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

பாடல்கள்

வேதா இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

பாடல் பாடகர்(கள்)
அந்த அறையினிலே ஒரு ரகசியம்
தைப்பூசத் திருநாளிலே
நாணத்தாலே கன்னம் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
பா பா பாட்டு திக்குதே ஏ. எல். ராகவன், எல். ஆர். ஈஸ்வரி

மேற்கோள்கள்

  1. "Film Noir in Tamil". Movie Herald. 19 September 2016. Archived from the original on 19 September 2020. பார்க்கப்பட்ட நாள் 30 October 2020.
  2. "CID Shankar". இந்தியன் எக்சுபிரசு: pp. 5. 1 May 1970. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19700501&printsec=frontpage&hl=en. 
"https://wiki1.tamilar.wiki/index.php?title=சி._ஐ._டி._சங்கர்&oldid=33214" இருந்து மீள்விக்கப்பட்டது