சீனாவின் தேசிய நூலகம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சீனாவின் தேசிய நூலகம்
中国国家图书馆
北平图书馆旧址2019.jpg
சீன நூலகம் நவம்பர் 2019
தொடக்கம்1909 (116 ஆண்டுகளுக்கு முன்னர்) (1909)
அமைவிடம்பெய்சீங், சீனா
Collection
அளவு37 மில்லியன் (டிசம்பர் 2017)[1]
Access and use
Population servedபொது மக்கழுக்கு
ஏனைய தகவல்கள்
இயக்குநர்Han Yongjin[2]
இணையதளம்www.nlc.cn

சீனாவின் தேசிய நூலகம் என்பது ஆசியாவின் மிகப் பெரிய நூலகம் ஆகும். சுமார் 31.1 மில்லியன் ஆக்கங்களுக்கு மேல் கொண்டுள்ள இது உலகின் மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றும் ஆகும்.[3] சீன இலக்கியத்தின் கருவூலம் இதுவாகும்.

நூல்கள்

ஐக்கிய நாடுகள் சபை, வெளி நாட்டு அரசுகள் ஆகியவற்றின் ஆவணங்களை சேகரித்து வைத்துள்ளனர். இவை பல மொழிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பழைய கால ஓலைச்சுவடிகளும் உள்ளன.

குறிப்பிடத்தவை:

  • சீசீ தோங்ஜியான் எழுதிய பக்கம்
  • ஹன் அரச வம்சத்தைச் சேர்ந்த சிப்பிங் கற்கள்
  • 2,70,000 அரிய, பழங்கால சீன நூல்கள்
  • சீன வரலாற்று ஆவணங்கள்
  • பழைய வரைபடங்கள், படங்கள்
  • இம்பீரியல் நூலகத்தில் இருந்து பெற்றவை.

மேற்கோள்கள்

  1. "馆藏实体资源". சீன தேசிய நூலகம். 2018. Archived from the original on 27 February 2017. பார்க்கப்பட்ட நாள் 15 செட்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "About Us – Leadership". National Library of China. Archived from the original on 2 July 2014. பார்க்கப்பட்ட நாள் 16 June 2014.
  3. "Overview of Library Collections". National Library of China. Archived from the original on 9 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 18 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://tamilar.wiki/index.php?title=சீனாவின்_தேசிய_நூலகம்&oldid=28650" இருந்து மீள்விக்கப்பட்டது