சுடெபனி சு
Jump to navigation
Jump to search
| சுடெபனி சு | |||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| படிமம்:Stephanie hsu 2023 3.jpg | |||||||||||
| பிறப்பு | சுடெபனி ஆன் சு Stephanie Ann Hsu நவம்பர் 25, 1990 டாரன்சு, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | ||||||||||
| படித்த கல்வி நிறுவனங்கள் | டிசு கலைக் கல்லூரி, நியூ யார்க் பல்கலைக்கழகம் | ||||||||||
| பணி | நடிகை | ||||||||||
| செயற்பாட்டுக் காலம் | 2010–தற்காலம் | ||||||||||
| Chinese name | |||||||||||
| நவீன சீனம் | 许玮伦 | ||||||||||
| பண்டைய சீனம் | 許瑋倫 | ||||||||||
| |||||||||||
சுடெபனி ஆன் சு (ஆங்கிலம்: Stephanie Ann Hsu; பிறப்பு நவம்பர் 25, 1990) ஐக்கிய அமெரிக்க நடிகை ஆவார். பிராடுவே அரங்குகளில் நடிக்கத் துவங்கினார். த மார்வலசு மிர்சசு மெயிசல் (2019–தற்காலம்), சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் (2021), எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்சு (2022) ஆகியவற்றில் நடித்துள்ளார்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சுடெபனி சு
- {{IBDB name}} template missing ID and not present in Wikidata.
- வார்ப்புரு:IOBDB person
- வார்ப்புரு:Playbill person