சுராதிராசன்
Jump to navigation
Jump to search
சுராதிராசன் சோழ வம்சத்தை தோற்றுவித்த முதல் சோழ மன்னனாக கலிங்கத்துப்பரணியில் கூறப்படுகிறான்.[1] ஆனால் இவனை பற்றிய சங்க இலக்கியங்களோ வேறு ஆதாரங்களோ அகப்படவில்லை.
மேற்கோள்
- ↑ கலிங்கத்துப்பரணி, சோழர் வம்ச வர்ணனை