சுரேஸ் பெரேரா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சுரேஸ் பெரேரா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 20
ஓட்டங்கள் 77 195
மட்டையாட்ட சராசரி 25.66 17.72
100கள்/50கள் -/- -/1
அதியுயர் ஓட்டம் 43* 56*
வீசிய பந்துகள் 408 579
வீழ்த்தல்கள் 1 13
பந்துவீச்சு சராசரி 180.00 40.15
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 1/104 2/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 4/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006

சுரேஸ் அசங்க பெரேரா (Suresh Asanka Perera, பிறப்பு: பிப்ரவரி 16 1978), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 2001 இல் 03 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

"https://tamilar.wiki/w/index.php?title=சுரேஸ்_பெரேரா&oldid=366823" இலிருந்து மீள்விக்கப்பட்டது