செம்புற்று
Jump to navigation
Jump to search
| செம்புற்று | |
|---|---|
| செம்புற்றுப்பழங்கள் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| துணைக்குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | F. × ananassa
|
| இருசொற் பெயரீடு | |
| Fragaria × ananassa Duchesne | |
செம்புற்று (Garden strawberry, strawberry) எனப்படுவது ஒருவகைச் சாறு நிறைந்த சிவப்பு நிற பழவகை தரும் செடி ஆகும். இதன் சுவை குளிர்களிக் கலவை (Icecream flavour), அணிச்சல் கலவை (Cake flavour) மற்றும் மிட்டாய்க் கலவை (chocalate flavour) மூலம் அதிகம் அறியப்படுகிறது. இதன் கவர்ச்சியான அடர்சிகப்பு நிறம் மூலம் மானிடர்களால் விரும்பி உண்ணத்தக்க பழமாகவும் உள்ளது.
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- F. ananassa data from GRIN Taxonomy Database பரணிடப்பட்டது 2009-01-15 at the வந்தவழி இயந்திரம்
- Strawberries (Fact Sheet) பரணிடப்பட்டது 2011-12-30 at the வந்தவழி இயந்திரம் (Berry Health Benefits Network)