செம்மலை
Jump to navigation
Jump to search
செம்மலை Chemmalai | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°9′N 80°52′E / 9.150°N 80.867°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | முல்லைத்தீவு |
| பிரதேச செயலர் பிரிவு | கரைதுறைப்பற்று |
செம்மலை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்குத் தென்கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
பாடசாலைகள்
கோவில்கள்
- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம்
- செம்மலை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". Retrieved 16 பெப்பிரவரி 2024.
