செல்லக்கிளி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
செல்லக்கிளி
இயக்கம்கே. எம். பாலகிருஷ்ணன்
தயாரிப்புகலைஞானம்
வள்ளிவேலன் மூவீசு
வசனம்தூயவன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புவிஜயகுமார்
ஸ்ரீபிரியா
ஒளிப்பதிவுஎம். கிருஷ்ணசாமி
படத்தொகுப்புஎம். வெள்ளைச்சாமி
வெளியீடுசனவரி 14, 1979
நீளம்3982 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

செல்லக்கிளி (Chellakili) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எம். பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்

  1. Mathi (2014-09-12). "என் 'செல்லக்கிளி' படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது தங்கர்பச்சானின் 'அழகி': கதாசிரியர் கலைஞானம்". tamil.filmibeat.com. Retrieved 2021-11-21.
"https://tamilar.wiki/w/index.php?title=செல்லக்கிளி&oldid=374371" இலிருந்து மீள்விக்கப்பட்டது