சேர்ந்தமரம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சேர்ந்தமரம்

சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தென்காசி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
627857

சேர்ந்தமரம் (Serndamaram) என்பது தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும். இந்த ஊர் சேர்ந்தமரம் ஊராட்சியால் நிருவகிக்கப்படுகிறது.

அமைவிடம்

மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் அமைந்துள்ள சேர்ந்தமரம் திருநெல்வேலியிலிருந்து 66 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 619 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

பெயராய்வு

நின்றசீர் நெடுமாறனின் இயற்பெயர் சேந்தன் மாறன். இவரது பெயரால் அமைந்ததே இந்த ஊரின் பெயராகும்.[2]

ஊரில் உள்ள கோயில்கள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சேர்ந்தமரம்&oldid=372537" இலிருந்து மீள்விக்கப்பட்டது