சேலம் ராசகணபதி கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சேலம் ராசகணபதி கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சேலம் மாவட்டம்
அமைவு:சேலம்
கோயில் தகவல்கள்
மூலவர்:கணபதி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென் இந்தியா, கோயில்கள்

சேலம் அருள்மிகு ராசகணபதி திருக்கோயில் சேலம் மாநகராட்சியின் நடுப்பகுதியில் அமைத்துள்ள ஒரு சிறிய கோயில். மிகவும் புகழ் பெற்றது.

ராஜகணபதி

இதன் மூலவர் அருள்மிகு ராஜகணபதி எனும் பெயர் கொண்டுள்ளார். ராஜகணபதி கோயில், சேலத்தின் முக்கியமான பகுதியான கடைவீதியில் அமைந்துள்ளது. ஆகவே எப்போதும் ராஜகணபதியை தரிசனம் செய்ய மக்கள் கூட்டம் இருக்கும்.

தேர்கள் நிலை கொண்டுள்ளன

சேலத்தின் இரு பழம் பெருமை வாய்ந்த கோவில்களின் திருத்தேர்கள் இங்கு நிலை கொண்டுள்ளன. ஆகவே இப்பகுதிக்கு, தேர் முட்டி என்ற பெயரும் உண்டு.