ஆள்கூறுகள்: 13°08′39″N 80°15′20″E / 13.1442°N 80.2556°E / 13.1442; 80.2556

சேலைவாயல்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சேலைவாயல்

சேலவாயல்

சேலைவாயல் is located in தமிழ்நாடு
சேலைவாயல்
சேலைவாயல்
ஆள்கூறுகள்: 13°08′39″N 80°15′20″E / 13.1442°N 80.2556°E / 13.1442; 80.2556
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
ஏற்றம்
25.98 m (85.24 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
600051
அருகிலுள்ள ஊர்கள்கொடுங்கையூர், மணலி, சின்னசேக்காடு, பெரிய சேக்காடு, சின்ன கொடுங்கையூர், மாதவரம் பால் காலனி, தண்டையார்பேட்டை, மூலக்கடை, மகாகவி பாரதி நகர், கவிஞர் கண்ணதாசன் நகர், வியாசர்பாடி
மாநகராட்சிபெருநகர சென்னை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிவட சென்னை
சட்டமன்றத் தொகுதிபெரம்பூர்

சேலைவாயல் (ஆங்கிலம்: Selavayal) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 25.98 மீட்டர்கள் (85.2 அடி) உயரத்தில், (13°08′39″N 80°15′20″E / 13.1442°N 80.2556°E / 13.1442; 80.2556) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கொடுங்கையூர் பகுதிக்கு அருகில் சேலைவாயல் அமையப் பெற்றுள்ளது.

சேலைவாயல் is located in தமிழ்நாடு
சேலைவாயல்
சேலைவாயல்
சேலைவாயல் (தமிழ்நாடு)

கல்வி

சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள திருத்தங்கல் நாடார் கல்லூரி[2] என்ற தனியார் கல்வி நிறுவனம், சேலைவாயல் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது.[3]

உசாத்துணைகள்

  1. "Selaivayal". Mapcarta (in ஆங்கிலம்). Retrieved 2024-01-04.
  2. "HISTORY – TNC" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-01-04.
  3. "Thiruthangal Nadar College - 2024 Admission, Fees, Courses, Ranking, Placement". CollegeDekho (in ஆங்கிலம்). Retrieved 2024-01-04.

வெளி இணைப்புகள்

[1]

"https://tamilar.wiki/w/index.php?title=சேலைவாயல்&oldid=125292" இலிருந்து மீள்விக்கப்பட்டது