சைலீன் வூட்லி
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| சைலீன் வூட்லி | |
|---|---|
டைவர்ஜென்ட் மார்ச் 2014 | |
| பிறப்பு | சைலீன் டயான் வூட்லி நவம்பர் 15, 1991 அமெரிக்கா |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 1999–இன்று வரை |
சைலீன் டயண் வூட்லி (Shailene Diann Woodley, பிறப்பு: நவம்பர் 15, 1991) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகை ஆவார். இவர் 1999ம் ஆண்டு ரீப்லேசிங் டாட் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பைனல் அப்ரோச், டைவர்ஜென்ட், த ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களிலும் ஜேக் & பாபி, மை நேம் இஸ் ஏர்ல், சிஎஸ்ஐ:நியா போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.