சோலைமலை ராணி
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| சோலைமலை ராணி | |
|---|---|
| தயாரிப்பு | ராஜாராம் சிவாஜி பிக்சர்ஸ் |
| நடிப்பு | சுந்தர்ராவ் பிரேம்குமார் ஹமீது பாஷா நாவல்ராம் விஜயமாலா சாந்தாராணி லலிதா குமாரி |
| வெளியீடு | அக்டோபர் 19, 1960 |
| நீளம் | 13534 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சோலைமலை ராணி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிவாஜி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுந்தர்ராவ், பிரேம்குமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.