சோ. அழகர்சாமி
Jump to navigation
Jump to search
சோ. அழகர்சாமி | |
|---|---|
![]() | |
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டப்பேரவை | |
| பதவியில் 1967–1971 | |
| முன்னையவர் | வேனுகோபால கிருஸ்ணசாமி |
| தொகுதி | கோவில்பட்டி |
| பதவியில் 1971–1977 | |
| பதவியில் 1977–1980 | |
| பதவியில் 1980–1984 | |
| பின்னவர் | ஆர். ரங்கசாமி |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | ஆர். ரங்கசாமி |
| பின்னவர் | ஆர். சியாமலா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 5 ஆகத்து 1926 ராமநூது, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு |
| இறப்பு | 6 March 2009 (aged 82) எட்டயபுரம், தமிழ்நாடு, இந்தியா |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி |
| துணைவர் | தாயம்மாள் |
| பிள்ளைகள் | 3 மகள்கள், 1 மகன்; ராமமூர்த்தி ஜெயபாரதி இரவீந்திரன் கீதராணி |
சோ. அழகர்சாமி (S. Alagarsamy, 5 ஆகத்து 1926 – 6 மார்ச் 2009) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் சென்னை மாநில சட்டமன்றத்திற்கு கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய கம்யூனிச கட்சி சார்பாக ஐந்துமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4][5]
வாழ்க்கை
இவர் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் ராமநூத்து எனும் கிராமத்தில் 1926 ம் ஆண்டு ஆகஸ்டு 5 அன்று விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் சோலையா- கோப்பம்மாள் தம்பதியினர். இவரின் இளமைப் பருவத்தில் (13 வயது) இவரது தந்தை காலமானார்.
அரசியல் பங்களிப்பு
இவர் சென்னை மாநில சட்டமன்றத்திற்கு 1957 ல் முதன்முறையாகவும், மொத்தம் ஏழுமுறை கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். 1967 முதல் 1984 வரையிலும் மீண்டும் 1989 முதல் 1991 வரையிலும் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.[6]
தேர்தல் முடிவுகள்
| ஆண்டு | வெற்றியாளர் | வேட்பாளர்கள் | கட்சி | வாக்கு | % |
|---|---|---|---|---|---|
| 1957 | வி.சுப்பையா நாயக்கர் | வி.சுப்பையா நாயக்கர் செல்வராஜ் சோ. அழகர்சாமி பொன்னுசாமி |
சுயேட்சை காங் கம்யூ சுயேட்சை |
11425 10726 9901 3898 |
31.78% 29.84% 27.54% 10.84% |
| 1962 | வேனுகோபால கிருஷ்ணசாமி | வேனுகோபால கிருஷ்ணசாமி அப்பாசாமி சோ. அழகர்சாமி பெரியசாமி வெங்கடராமநாயுடு |
காங் சுதந்திரா கம்யூ தி.மு.க சுயேட்சை |
22158 18059 15387 5030 543 |
36.22% 29.52% 25.15% 8.22% 0.89% |
| 1967 | சோ. அழகர்சாமி | சோ. அழகர்சாமி V.O.C.A.பிள்ளை R.K.தேவர் R.சேர்மன் |
கம்யூ காங் சுயேட்சை சுயேட்சை |
33311 22885 3709 641 |
55.02% 37.80% 6.13% 1.06% |
| 1971 | சோ. அழகர்சாமி | சோ. அழகர்சாமி சுப்பாநாயக்கர் |
கம்யூ NCO |
38844 23646 |
62.16% 37.84% |
| 1971 | சோ. அழகர்சாமி | சோ. அழகர்சாமி சேனிராஜ் தங்கபாண்டியன் சுந்தரராஜ்நாயக்கர் கோவில்பிள்ளை |
கம்யூ அதிமுக திமுக INP சுயேட்சை |
21985 21588 13778 7187 2602 |
32.75% 32.15% 20.52% 10.70% 3.88% |
| 1980 | சோ. அழகர்சாமி | சோ. அழகர்சாமி ஜெயலஷ்மி காளிதாஸ் குருசாமி |
கம்யூ காங் JNP (JP) சுயேட்சை |
39442 30792 6281 262 |
51.37% 40.11% 8.18% 0.34% |
| 1984 | ரங்கசாமி | ரங்கசாமி சோ. அழகர்சாமி சீனிராஜ் V.Paulraj பரமசிவன் பெருமாள்சாமி ராஜு சோலையப்பன் |
காங் கம்யூ சுயேட்சை சுயேட்சை சுயேட்சை சுயேட்சை சுயேட்சை சுயேட்சை |
45623 28327 4655 977 715 633 627 283 |
55.75% 34.61% 5.69% 1.19% 0.87% 0.77 0.77 0.35 |
| 1989 | சோ. அழகர்சாமி | சோ. அழகர்சாமி ராதாகிருஷ்ணன் பால்பாண்டியன் தர்மர் M.Sஐயாத்துரை அனந்தசாமி ராமசாமி ரஞ்சித்குமார் மாரியப்பன் M.ஐயாத்துரை சோலையப்பன் R. குருசாமி நாயக்கர் லிங்கசாமி சிவசுபிரமணியன் ஜோசப் செல்வராஜ் |
கம்யூ திமுக சுயேட்சை சுயேட்சை சுயேட்சை சுயேட்சை IFT சுயேட்சை சுயேட்சை சுயேட்சை சுயேட்சை சுயேட்சை சுயேட்சை சுயேட்சை சுயேட்சை சுயேட்சை |
35008 31724 13981 6462 4759 3263 2742 240 229 128 116 116 104 77 70 50 |
35.34% 32.02% 14.11% 6.52% 4.80% 3.29% 2.77% 0.24% 0.23% 0.13% 0.12% 0.12% 0.10% 0.08% 0.07% 0.05% |
மேற்கோள்கள்
- ↑ "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2012-01-08.
- ↑ 1971 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1977 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 219.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
