ச. பாலமுருகன்
Jump to navigation
Jump to search
ச.பாலமுருகன் ஒரு மனித உரிமை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர். பி.யூ.சி.எல் என்ற அமைப்பில் இணைந்து செயல்படுபவர். வழக்குரைஞர். பழங்குடிமக்களின் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர். இவர் எழுதிய சோளகர் தொட்டி நாவல் வீரப்பன் தேடலின் போது பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களின் வாழ்வை மையமாக கொண்டது. இவர் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர்.[1]