ஜமீன் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜமீன்
இயக்கம்ஜி.அசோக்
கதைஜி.அசோக்
இசைவி. செல்வகணேஷ்
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜமீன் ஏப்பிரல் 2013இல் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை ஜி.அசோக் இயக்கினார். இது பில்லா சமீந்தார் என்ற பெயரில் 2011இல் தெலுங்கில் வெளியாகிய திரைப்படத்தின் தமிழாக்கமாகும். இத்திரைப்படத்திற்குச் செல்வகணேசு இசையமைத்திருந்தார்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Pilla Zamidar in USA". idlebrain. பார்க்கப்பட்ட நாள் 25 January 2012.
  2. "Copycats in Tollywood". 30 January 2017.
  3. S, Viswanath. "Pilla Zamindar". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 1 June 2013.
"https://tamilar.wiki/index.php?title=ஜமீன்_(திரைப்படம்)&oldid=37945" இருந்து மீள்விக்கப்பட்டது