ஜானகபுரம்
Jump to navigation
Jump to search
ஜானகபுரம் Janakapura | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°0′N 80°50′E / 9.000°N 80.833°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | முல்லைத்தீவு |
| பிரதேச செயலர் பிரிவு | வெலிஓயா |
ஜானகபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்குத் தெற்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 6". Retrieved 5 மார்ச்சு 2024.
