ஜானகிராமன்
Jump to navigation
Jump to search
ஜானகிராமன் (Janagiraman) ஓர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2011 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் வானூர் தொகுதியில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]
சட்டமன்ற உறுப்பினராக
| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|---|
| 2011 | வானூர் | அதிமுக | 88,834 | 55.99% |
மேற்கோள்கள்
- ↑ வானூர்(தனி): தொகுதியைக் கைப்பற்றப்போவது யார்?தினமணி நாளிதழ் 13 மார்ச் 2021
- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20.
- ↑ "Thiru. I. Janakiraman (AIADMK)". Legislative Assembly of Tamil Nadu. Archived from the original on 2016-02-16. Retrieved 2017-05-03.
- ↑ - வானூர் (தனி) தி ஹிந்து தமிழ் நாளிதழ் 05 ஏப்ரல் 2016