ஜான் பிளை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
இலார்ட் டார்ன்லியின் உருவப்படம் -தாமஸ் பிலிப்சு

ஜான் பிளை (John Bligh, 4th Earl of Darnley, பிறப்பு: சூன் 30 1767 , இறப்பு: மார்ச்சு 17 1831 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 24 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1789-1796 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். சூலை 7, 1793-இல் குடிமைச் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

ஜான் பிளை - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 30 2011.

"https://tamilar.wiki/w/index.php?title=ஜான்_பிளை&oldid=377562" இலிருந்து மீள்விக்கப்பட்டது