ஜார்ஜ் ரைட்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:George Wright.jpg
ஜார்ஜ் ரைட்

ஜார்ஜ் ரைட் (George Wright பிறப்பு: சனவரி 28 1847, இறப்பு: ஆகத்து 21 1937), இவர் ஐக்கிய அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1883-1884 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் ஐக்கிய அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

வெளி இணைப்பு

  • ஜார்ஜ் ரைட் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://tamilar.wiki/w/index.php?title=ஜார்ஜ்_ரைட்&oldid=378113" இலிருந்து மீள்விக்கப்பட்டது