ஜாஸ்மின் பசின்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜாஸ்மின் பசின்
Jasmin Bhasin graces the Zee Rishtey Awards (02) (cropped).jpg
பிறப்புசூன் 28, 1990 (1990-06-28) (அகவை 34)
கோடா, ராஜஸ்தான்
பணிஇந்திய நடிகை, மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2011 - தற்போது

ஜாஸ்மின் பசின் என்பவர் ஓர் இந்திய நடிகையும் மாடலும் ஆவார். இவர் ஜீ டிவியின் தஷன்-யே-இஷ்க் தொடரில் டிவிங்கிள் தனேஜா மற்றும் கலர்ஸ் டிவியின் தில் ஸே தில் தக் தொடரில் டெனி என்ற கதாப்பாத்திரங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.[1][2]

இவர் 2011ம் ஆண்டு சிம்பு நடித்த வானம் என்ற தமிழ்ப்படம் மூலம் வெள்ளித்திரை உலகில் அறிமுகமானார்.[3][4] அதன் பிறகு சில தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

ஆண்டு தலைப்பு கதாபாத்திரம் மொழி
2011 வானம் பிரியா தமிழ்
2014 கரோட்பதி கன்னடம்
2014 பீவேர் ஆஃப் டாக்ஸ் மலையாளம்
2014 தில்லுன்னோடு தெலுங்கு
2014 வேட சோனல் தெலுங்கு
2015 லேடிஸ்&ஜென்டில்மென் அஞ்சலி தெலுங்கு
2016 ஜில் ஜங் ஜக் சோனு ஸவந்த் தமிழ்

விருதுகள்

ஆண்டு விருது பகுப்பு தொடர் முடிவு
2015 ஜீ ரிஷ்தே விருதுகள் பிடித்த புது ஜோடி
சித்தாந்த் குப்தாவுடன்
தஷன்-யே-இஷ்க் Won
2015 ஜீ ரிஷ்தே விருதுகள் பிடித்த அம்மா-மகள்
வைஷ்ணவி மஹந்துடன்
தஷன்-யே-இஷ்க் Won
2016 ஜீ கோல்ட் விருதுகள் சிறந்த அறிமுக நடிகை தஷன்-யே-இஷ்க் Won
2017 கலர்ஸ் கோல்டன் பெடல் விருதுகள் சிறந்த திறமையான நடிப்பு தில் ஸே தில் தக் Won

மேற்கோள்கள்

  1. "My Journey in Tashan-E -Ishq has been amazing: Jasmin Bhasin".
  2. "Jasmin Bhasin admits she is not as courageous as her character Teni in Dil Se Dil Tak".
  3. "இந்தி தொடரில் தமிழ் நடிகை".
  4. "Jasmine replaces Sneha in Vaanam". Archived from the original on 2011-02-28. பார்க்கப்பட்ட நாள் 2017-09-30.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜாஸ்மின்_பசின்&oldid=23460" இருந்து மீள்விக்கப்பட்டது