ஜிம் கூரியர்
Jump to navigation
Jump to search
| நாடு | அமெரிக்கா |
|---|---|
| வாழ்விடம் | நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா |
| உயரம் | 6 அடி 1 அங் (1.85 m) |
| தொழில் ஆரம்பம் | 1988 |
| இளைப்பாறல் | 2000 |
| விளையாட்டுகள் | வலது கை (இரண்டு கை பின்கையாட்டம்) |
| பரிசுப் பணம் | $14,034,132 |
| Int. Tennis HoF | 2005 (member page) |
| ஒற்றையர் போட்டிகள் | |
| சாதனைகள் | 506–237 |
| பட்டங்கள் | 23 (ஒட்டுமொத்தமாக 27) |
| அதிகூடிய தரவரிசை | நம். 1 (பிப்ரவரி 20, 1992) |
| பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
| ஆத்திரேலிய ஓப்பன் | வெ (1993) |
| பிரெஞ்சு ஓப்பன் | வெ (1992) |
| விம்பிள்டன் | தோ (1993) |
| அமெரிக்க ஓப்பன் | தோ (1991) |
| இரட்டையர் போட்டிகள் | |
| சாதனைகள் | 124–97 |
| பட்டங்கள் | 6 |
| அதியுயர் தரவரிசை | நம். 20 (அக்டோபர் 9, 1989) |
ஜேம்ஸ் ஸ்பென்சர் "ஜிம்" கொரியர் (பிறப்பு: ஆகத்து 17, 1970) அமெரிக்காவைச் சேர்ந்த முன்னால் உலகின் நம்பர் 1 நிலையில் இருந்த தொழில்முறை டென்னிஸ் வீரர் ஆவார். அவரது விளையாட்டு வாழ்க்கையின் போது, அவர் நான்கு கிராண்ட் சிலாம் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார்.