ஜில்ஸ் டுசப்
Jump to navigation
Jump to search
ஜில்ஸ் டுசப் Gilles Duceppe | |
|---|---|
| பிறப்பு | 22 சூலை 1947, மொண்ட்ரியால் |
| படித்த கல்வி நிறுவனங்கள் | Université de Montréal |
| பணி | Political pundit, union organizer |
| விருதுகள் | officier de l'Ordre national du Québec |
| கையொப்பம் | |
ஜில்ஸ் டுசப் (பிறப்பு ஜூலை 22, 1947) கனடிய நடுவண் அரச நாடுளுமன்ற உறுப்பினர். இவர் பிரேஞ்சு கியூபெக் மாகாணத்தில் உள்ள en:Laurier—Sainte-Marie தொகுதியை பிரந்தித்துவம் செய்கிறார். இவர் 1990 இருந்தே நடுவண் அரசில் இருந்தாலும், இவர் கியூபெக் தேசியவாதி, பிரிவினைவாதி. இவர் இடதுசாரி கொள்கைகள் உடையவர்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ "Duceppe quits after BQ crushed in Quebec". CBC News. 2 May 2011. http://www.cbc.ca/news/politics/duceppe-quits-after-bq-crushed-in-quebec-1.1080086.
- ↑ "Willingness to be united - pushed Gilles Duceppe to accept Bloc Québécois leadership". Montreal Gazette. 10 June 2015. https://montrealgazette.com/news/quebec/gilles-duceppe-to-reprise-role-as-bloc-quebecois-leader-source.
- ↑ "Bloc Québécois Leader Gilles Duceppe to step down". cbc.ca. Retrieved 2015-10-22.