ஜெயம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
ஜெயம் | |
---|---|
இயக்கம் | எம். ராஜா |
தயாரிப்பு | எம்.வரலட்சுமி |
கதை | தேஜா |
இசை | ஆர்.பி.பட்நாயக் |
நடிப்பு | ஜெயம் ரவி, சதா (அறிமுகம்), கோபிசந்த் (அறிமுகம்), நளினி, செந்தில், நிழல்கள் ரவி, ராஜீவ், ஜூனியர் பாலையா, இளவரசு, சுமன்ஷெட்டி, என். மன்மதராஜன், வை. ஆர். பூசையா, திலீப், ஏ. குணாகர்பிரசாத், புஜ்ஜி, மாஸ்டர் ராகேஷ், ஓம் ரமேஷ், ரீனா, ஸ்ரீவித்யா, பேபி ரேஷ்மி மேனன் |
வெளியீடு | 2002 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஜெயம் (Jayam) (2002) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, சதா, நளினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அறிவுமதி, பழனிபாரதி, நா. முத்துக்குமார், நந்தலாலா, தாமரை ஆகியோரின் பாடல்களுக்கு ஆர்.பி.பட்நாயக் இசையமைத்திருந்தார்.