ஜெயிலர் 2 என்பது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இரசினிகாந்து, எஸ். ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து வெளிவர யிருக்கும் அதிரடி தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படம் 2023இல் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும்.

ஜெயிலர் 2
திரைப்பட பதாகை
இயக்கம்நெல்சன் திலீப்குமார்
தயாரிப்புகலாநிதி மாறன்
கதைநெல்சன் திலீப்குமார்
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்பு
ஒளிப்பதிவுவிஜய் கார்த்திக் கண்ணன்
படத்தொகுப்புஆர். நிர்மல்
கலையகம்சன் படங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

சிறப்புத் தோற்றம்

படபிடிப்பு

முதன்மை படபிடிப்பு மார்ச்சு 10, 2025இல் சென்னையில் தொடங்கியது.[1] அதன் பிறகு இரண்டாம் கட்ட படபிடிப்பு கேரள மாநில எல்லையில் உள்ள அட்டப்பாடியில் நடந்தது.[2] இப்படத்தில் நோரா பதேகீ ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.[3]

மேற்கோள்கள்

  1. "Rajinikanth and Mohanlal's Jailer 2 goes on floors". DT Next (in ஆங்கிலம்). 10 March 2025. Archived from the original on 10 March 2025. Retrieved 10 March 2025.
  2. மை.பாரதிராஜா (2025-04-11). "Jailer 2: ரஜினியுடன் இணையும் நடிகர்கள்; பரபர ஆக்ஷன் ஷூட் - படப்பிடிப்பு அப்டேட்". விகடன். Retrieved 2025-05-22.
  3. செய்திப்பிரிவு (2025-12-17). "ஜெயிலர்2 ஒரு பாடலுக்கு ஆடுகிறார் பதேஹி". Hindu Tamil Thisai. Retrieved 2025-12-17.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜெயிலர்_2&oldid=380383" இலிருந்து மீள்விக்கப்பட்டது