டப்ஸ்மாஷ்
Jump to navigation
Jump to search
![]() | |
| உருவாக்குனர் | மினியான் |
|---|---|
| இயக்கு முறைமை | ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு |
| தளம் | ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு |
| கோப்பளவு | 34 எம்.பி |
| கிடைக்கும் மொழி | ஆங்கிலம் |
| உருவாக்க நிலை | இயக்கத்தில் |
| இணையத்தளம் | www |
டப்ஸ்மேஷ் என்பது திறன்பேசிகளில் இயங்கக்கூடிய பயன்பாடாகும். இது காணொளிகளை உருவாக்கி பகிர அனுமதிக்கிறது. பரவலாகா அறியப்பட்ட ஒலிப்பதிவுகளை பதிவிறக்கி, அதற்கேற்ப நுகப்பாவைகளை செய்து, அதை தாம் பேசுவதைப்போல காட்ட முடியும். எடுத்துக்காட்டாக, திரைப்பட வசனத்தை பின்னணியில் ஓடவிட்டு, திரையில் நம் முகத்தை காட்டி நாமே பேசியதைப் போல காட்ட முடியும். தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிரல், பிரபலமான ஒலிப்பதிவுகள் உள்ளன. பயனர்கள் தங்களுக்கு தெரிந்த ஒலிப்பதிவுகளையும் பதிவேற்றலாம்.[1]
இது 2014, நவம்பர் 19ஆம் நாளில் வெளியானது.
மேலும் பார்க்க
- ↑ "Dubsmash". play.google.com. Google, Inc. Retrieved 29 November 2014.
