டிசம்பர் 2010

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
<< திசம்பர் >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31
MMXXVI

டிசம்பர் 2010 (December 2010), ஒரு புதன்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு வெள்ளிக்கிழமை முடிவடைகிறது. தமிழ் நாட்காட்டியின் படி மார்கழி மாதம் டிசம்பர் 16 வியாழக்கிழமை தொடங்கி, 2011 சனவரி 14 வெள்ளிக்கிழமை முடிவடையும்.

சிறப்பு நாட்கள்

நிகழ்வுகள்

செய்திகள்
  • டிசம்பர் 1:
    • இந்தியாவின் பீகார் மாநிலத்தின் முங்கர் என்ற நகரில் மாவோசிசத் தீவிரவாதிகளுடனான ஒரு துப்பாக்கிச் சண்டையில் 2 கிராமத்தவர்களும், 10 நக்சலைட்டுகளும் கொல்லப்பட்டனர். (பிடிஐ)



"https://tamilar.wiki/w/index.php?title=டிசம்பர்_2010&oldid=384205" இலிருந்து மீள்விக்கப்பட்டது