டி. கே. கபாலி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
டி. கே. கபாலி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1977–1980
முன்னையவர்டி. என். அனந்தநாயகி
தொகுதிமயிலாப்பூர்
பதவியில்
1980–1984
பின்னவர்பா. வளர்மதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1920-04-18)18 ஏப்ரல் 1920
சென்னை
தேசியம்படிமம்:Flag of India.svg இந்தியா
அரசியல் கட்சிதிமுக
தொழில்வணிகர்

டி. கே. கபாலி (T. K. Kapali, இறப்பு: திசம்பர் 20, 2007) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார்.

அரசியல் வாழ்க்கை

இவர் மைலாப்பூர், மந்தைவெளி ஆகிய பகுதிகளில் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இவர் 1977 சட்டமன்றத் தேர்தலில் சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] 1980 சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2] இத்தேர்தலில் இவர் நாஞ்சில் கி. மனோகரனைத் தோற்கடித்தார்.[3]

இறப்பு

2007ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் நாள் தன்னுடைய 78ஆம் வயதில் இவர் உயிர் நீத்தார். இவருக்கு ஆறு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர்

மேற்கோள்கள்

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-06-17.
  2. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-06-17.
  3. "Former MLA dead". Archived from the original on 2007-12-22. Retrieved 2017-06-17.
"https://tamilar.wiki/w/index.php?title=டி._கே._கபாலி&oldid=383829" இலிருந்து மீள்விக்கப்பட்டது