டெக்கா மீட்டர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
டெக்கா மீட்டர்
அலகு முறைமைஅ.மு அடிப்படை அலகு
அலகு பயன்படும் இடம்நீளம்
குறியீடுடெக்காமீ

ஒரு டெக்கா மீட்டர் (decametre) (குறியீடு: dam) என்பது அனைத்துலக முறை அலகுகள் நீளஅளவின் அடிப்படை அலகு ஆகும். 10 மீட்டர் என்பது 1 டெக்கா மீட்டராகும். இது மிக அபூர்வமாக பயன்படுத்தப்படும் ஓர் அளவீடு முறையாகும்.

"https://tamilar.wiki/w/index.php?title=டெக்கா_மீட்டர்&oldid=383514" இலிருந்து மீள்விக்கப்பட்டது