டேவிட் ஹெயின்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
டேவிட் ஹெயின்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை மித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 2
ஓட்டங்கள் - 3
மட்டையாட்ட சராசரி - 1.50
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - 2
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 1/-
மூலம்: [1], மே 1 2006

பீட்டர் டேவிட் ஹெயின் (Peter David Heyn, பிறப்பு: சூன் 26, 1945), இலங்கை அணியின் முன்னாள் சகல துறை ஆட்டக்காரர். இவர் இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1966 - 1976 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தேசிய அணியில் இவரின் பங்களிப்பு இடம் பெற்றது. 1975 முதலாவது உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியவர்.

"https://tamilar.wiki/w/index.php?title=டேவிட்_ஹெயின்&oldid=385143" இலிருந்து மீள்விக்கப்பட்டது