தங்காலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தங்காலை

තංගල්ල
தங்காலைத் துறைமுகத்தின் தோற்றம் - இடப்பக்கத்தில் பௌத்த விகாரை
தங்காலைத் துறைமுகத்தின் தோற்றம் - இடப்பக்கத்தில் பௌத்த விகாரை
நாடுஇலங்கை
மாகாணம்தென் மாகாணம்
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)

தங்காலை (Tangalle, {{சிங்களம்: තංගල්ල), இலங்கையின் தென் மாகாணத்தில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது தங்காலை நகரசபையால் நிர்வகிக்கப்படுகின்றது. இந்நகரம் கொழும்பில் இருந்து தெற்காக 195 km (121 mi) தூரத்திலும் மாத்தறையிலிருந்து கிழக்காக 35 km (22 mi) தூரத்திலும் அமைந்துள்ளது.

தங்காலைக் கடற்கரை
"https://tamilar.wiki/index.php?title=தங்காலை&oldid=38642" இருந்து மீள்விக்கப்பட்டது