தங்கை நேசன்
Jump to navigation
Jump to search
தங்கை நேசன் மலேசியாவின் பினாங்கில் 1876 இல் அச்சிடப்பட்டு வெளிவந்த தமிழ் சஞ்சிகையாகும்.[1] இதுவே தமிழில் வெளியான முதல் பத்திரிகை என மலேசிய இலக்கிய வரலாற்றாசிரியர்களால் குறிக்கப்பட்டுள்ளது. (மா. இராமையா: “மலேசியத் தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்)[2] இந்த இதழை மகுதூம் சாயபு 1875 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வெளியிட்டுள்ளார். தங்கை நேசன், 1876 ஆம் ஆண்டு முதல், மாதத்திற்கு இரு முறையாக, ஏறக்குறைய இரண்டாண்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
- ↑ வே. ம. அருச்சுணன் மலேசியா (2013-03-19). "மலேசிய நாட்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சியும் எதிர்காலமும்". தினமணி. https://www.dinamani.com/india/2013/Mar/19/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D--648888.html. பார்த்த நாள்: 2025-05-29.
- ↑ "மலேசியத் தமிழ் நூல் வெளியீட்டில் ஈழத்தமிழர்களின் பங்களிப்பு". வல்லினம். 2007-06-01. http://vallinam.com.my/issue1/essay1.html. பார்த்த நாள்: 2009-09-18.
- ↑ முனைவர் கோட்டி திருமுருகானந்தம் (2016-02-21). "சிங்கப்பூர் முன்னோடி இதழ்கள்". https://puthu.thinnai.com/2016/02/21/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4/. பார்த்த நாள்: 2025-05-29.