தசாவதாரம் (1976 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
தசாவதாரம் | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் கற்பகம் ஸ்டுடியோஸ் |
நடிப்பு | ஜெமினி கணேசன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | சனவரி 15, 1976 |
நீளம் | 5296 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தசாவதாரம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ "Dhasavatharam ( 1976 )". Cinesouth. Archived from the original on 13 November 2004. பார்க்கப்பட்ட நாள் 2 September 2022.
- ↑ "திண்ணை!". தினமலர். 15 June 2012. Archived from the original on 22 June 2022. பார்க்கப்பட்ட நாள் 22 June 2022.
- ↑ "நாடகத்தில் நடித்ததால் சிறைபட்ட நடிகர்!". Kungumam. 19 September 2021. Archived from the original on 23 September 2021. பார்க்கப்பட்ட நாள் 22 June 2022.