தமிழரசன் (இயக்குநர்)
Jump to navigation
Jump to search
![]() | இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
தமிழரசன் | |
---|---|
பணி | இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2022-தற்போது வரை |
பிள்ளைகள் | 1 |
இயக்குனர் தமிழ்[1] என்கிற தமிழரசன் என்பவர் தமிழகத் திரைப்படத் துறையில் பணிபுரியும் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2022 ஆம் ஆண்டில் டாணாக்காரன் [2] திரைப்படத்தை இயக்கியுள்ளார். விடுதலை போன்ற படங்களில் துணை நடிகராகவும் பணியாற்றி இருக்கிறார்.[3] இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். சினிமாவின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தனது காவலர் வேலையை விட்டு சினிமாவில் பணியாற்றி வருகிறார்.[4][5]
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | மொழி | இயக்குநர் | திரைக்கதை ஆசிரியர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
2022 | டாணாக்காரன்[6][7] | தமிழ் | ஆம் | ||
2023 | விடுதலை பகுதி 1[8] | துணை நடிகர் | |||
2023 | ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் | துணை நடிகர் |
மேற்கோள்கள்
- ↑ Kumar, N. Vinoth (2022-04-10). "Cop as filmmaker: Director Tamizh recounts his 'Taanakkaran' experience". thefederal.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2024-06-13.
- ↑ "Taanakkaran movie review". India Today.
- ↑ "Filmmaker Tamizh May Direct Dhanush, Simbu And Karthi In Next Film". News18 (in English). 2023-04-01. பார்க்கப்பட்ட நாள் 2024-06-13.
- ↑ . https://www.ottplay.com/review/taanakkaran-movie-review-this-vikram-prabhu-starrer-is-an-earnest-attempt-and-largely-entertaining/7971e195b2624.
- ↑ Taanakkaran (2022) (in English), பார்க்கப்பட்ட நாள் 2023-11-21
- ↑ ANI (2022-03-16). "Vikram Prabhu-starrer 'Taanakaaran' to release on OTT". The New Indian Express (in English). பார்க்கப்பட்ட நாள் 2024-06-13.
- ↑ Darshan, Navein (2022-04-08). "Taanakkaran Movie Review: A powerful film about a lesser-known problem". Cinema Express (in English). பார்க்கப்பட்ட நாள் 2024-06-13.
- ↑ Behindwoods TV (2023-03-21), Soori தலையில செம அடி SCAN பார்த்துட்டு Shock😱 Viduthalai Secrets Revealed- Director Tamizh Interview, பார்க்கப்பட்ட நாள் 2024-06-13