தமிழ் செம்மொழி அகவை திருத்த மாநாடு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழ் செம்மொழி அகவை திருத்த மாநாடு என்பது கோலாம்பூரில் இந்திய ஒன்றிய அரசு தமிழ் மொழி 1,5000 ஆண்டுகள் பழமையானது என்ற வரையறையை எதிர்த்தும், தமிழ் மொழி மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றதை வலியுறுத்தியும் தமிழ் ஆவலர்களால் ஒழுங்குசெய்யப்பட்ட ஒரு மாநாடு ஆகும். இந்த மாநாட்டின் வேண்டுகோள்கள் இந்திய ஒன்றிய அரசு, தமிழக அரசு, மலேசிய இந்தியத் தூதரகம், யுனெஸ்கோ ஆகிய அமைப்புகளுக்கு முன்வைக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்

  1. "தமிழ் அகவை திருத்த மாநாடு". Archived from the original on 2010-10-23. பார்க்கப்பட்ட நாள் 2010-11-20.

வெளி இணைப்புகள்