தமிழ் தேசம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
தமிழ் தேசம்
இயக்கம்தமிழ்ச்செல்வன்
கதைதமிழ்ச்செல்வன்
நடிப்புரகுவண்ணன்
வர்சினி
வெளியீடு2011 (2011)

தமிழ் தேசம் 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தில் கதாநாயகனாக ரகுவண்ணனும், கதாநாயகியாக வர்சினியும் நடித்துள்ளனர். [1]இந்தத் திரைப்படத்தை இயக்கியவர் தமிழ்ச்செல்வன். இவரே இந்தப் படத்திற்கு கதையும் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

  1. "Thamizh Desam Tamil Movie Reviews, Photos, Videos (2011)". Woodsdeck. Retrieved 15 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள்

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் தமிழ் தேசம்

"https://tamilar.wiki/w/index.php?title=தமிழ்_தேசம்&oldid=389330" இலிருந்து மீள்விக்கப்பட்டது