தமிழ் பொதுச்சுகாதார நூல்களின் பட்டியல் (இலங்கை)
Jump to navigation
Jump to search
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட பொதுச்சுகாதாரம், நோய்கள், பெண்நோயியல் ஆகிய பகுப்புகளிலுள்ள தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப்படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
ஆண்டுகள் 1961 - 1970
ஆண்டுகள் 1971 - 1980
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2003
- சுக வாழ்க்கை பாகம் 2. - கா.வைத்தீஸ்வரன். (தெகிவளை: காயத்திரி புத்தகாலயம்) 1வது பதிப்பு, 2003 ISBN 955-97793-0-3.
ஆண்டு 2005
- நலமாக வாழ நாற்பது வழிகள்: ஆரோக்கிய வாழ்விற்கான வழிகாட்டி - கா.வைத்தீஸ்வரன். (தெகிவளை: காயத்திரி வெளியீட்டகம்), 1வது பதிப்பு: மே 2005. ISBN 955-97793-38
- வளரிளம் பருவம்: யௌவனப் பருவம். - கா. வைத்தீஸ்வரன். (தெகிவளை: காயத்திரி பதிப்பகம்) 1வது பதிப்பு: நவம்பர் 2005. ISBN 955-97793-4-6.
ஆண்டு 2006
- நீரிழிவு (நோயாளர் பராமரிப்பு): வாழ்வியல் வழிகாட்டி. - கா. வைத்தீஸ்வரன். (தெகிவளை: காயத்திரி பதிப்பகம்), 1வது பதிப்பு: நவம்பர் 2006. ISBN 955-97793-4-6.
ஆண்டு குறிப்பிடப்படாதவை
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்)
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்