தர்மக்கேணி
Jump to navigation
Jump to search
தர்மக்கேணி Tharmakerny | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°34′N 80°21′E / 9.567°N 80.350°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | கிளிநொச்சி |
| பிரதேச செயலர் பிரிவு | பச்சிலைப்பள்ளி |
தர்மக்கேணி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பளை நகரிற்குத் தெற்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 1". Retrieved 25 டிசம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)
