தலச்சேரி
Jump to navigation
Jump to search
| தலச்சேரி | |||||||||
| — நகரம் — | |||||||||
| ஆள்கூறு | 11°44′57″N 75°29′20″E / 11.7491°N 75.4890°E | ||||||||
| நாடு | |||||||||
| மாநிலம் | கேரளா | ||||||||
| மாவட்டம் | கண்ணூர் | ||||||||
| ஆளுநர் | [1] | ||||||||
| முதலமைச்சர் | [2] | ||||||||
| நகராட்சி தலைவர் | அமீனா மலையேக்கல் | ||||||||
| மக்களவைத் தொகுதி | வடகரா | ||||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
99,386 (2001[update]) • 4,148/km2 (10,743/sq mi) | ||||||||
| பாலின விகிதம் | 1000:1125 ♂/♀ | ||||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||||
| பரப்பளவு • உயரம் |
23.96 கிமீ2 (9 சதுர மைல்) • 33.02 மீட்டர்கள் (108.3 அடி) | ||||||||
|
குறியீடுகள்
| |||||||||
குறிப்புகள்
| |||||||||
| இணையதளம் | www.thalasserymunicipality.in | ||||||||
தலச்சேரி (Thalassery, மலையாளம்: തലശ്ശേരി) என்பது இந்தியா தீபகற்பத்தில் கேரளா மாநிலத்தின் மலபார் கடற்கரையிலுள்ள ஒரு நகரம் ஆகும். மக்கள் தொகை அடிப்படையில் வடக்கு மலபார் பகுதியில் இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது. இது கண்ணூரில் உள்ள மாவட்ட தலைமையகத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. முன்னதாக இந்நகரம் தெல்லிச்சேரி என்ற பெயராலும் அழைக்கப்பட்டு வந்தது.[3] 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் படி தலச்சேரி நகராட்சியில் 1,00,000 மக்களே இருந்தனர்.[4]
மேற்கோள்கள்
- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
- ↑ "Govt approves change in names of 25 towns". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 February 2012. Retrieved 5 February 2015.
- ↑ "Census of India Website : Office of the Registrar General & Census Commissioner, India". Censusindia.gov.in. Retrieved 2016-08-07.
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- GeoHack - தலச்சேரி
- Thalassery – Land of 3Cs Town: Thalassery
- The Map of Thalassery Town: Google Maps
