தலைவன் (1970 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தலைவன்
இயக்கம்பி. ஏ. தாமஸ்
சிங்கமுத்து
தயாரிப்புபி. ஏ. தாமஸ்
தாமஸ் பிக்சர்ஸ்[1]
இசைஎஸ். எம். எஸ்
நடிப்புஎம். ஜி. ஆர்
வாணிஸ்ரீ
நம்பியார்
எஸ். ஏ. அசோகன்
நாகேஷ்
மனோரமா
பண்டரிபாய்
வெளியீடுஏப்ரல் 24, 1970
நீளம்4594 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தலைவன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. ஏ. தாமஸ் மற்றும் சிங்கமுத்து ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1970 சூலை 24 அன்று வெளியிடப்பட்டது.[2]

நடிகர்கள்

பாடல்கள்

எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி.[3]

பாடல் பாடகர்(கள்)
அறிவுக்கு வேலை கொடு டி. எம். சௌந்தரராஜன்
ஓடையிலே ஒரு தாமரைப்பூ டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி
துள்ளித் துள்ளி ஆடுவதென்ன பி. லீலா, எஸ். ஜானகி
நீராழி மண்டபத்தில் எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா
பாய் விரித்தது பருவம் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

மேற்கோள்கள்

  1. "MGR Remembered – Part 54 – Ilankai Tamil Sangam". sangam.org. பார்க்கப்பட்ட நாள் 2024-09-10.
  2. "எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் பட்டியல்". Ithayakkani. 2 April 2011. Archived from the original on 14 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்பிரல் 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. "Thalaivan Songs: Thalaivan MP3 Tamil Songs by s m subbaiah naidu Online on Gaana.com" (in English). பார்க்கப்பட்ட நாள் 2024-09-10.
"https://tamilar.wiki/index.php?title=தலைவன்_(1970_திரைப்படம்)&oldid=33908" இருந்து மீள்விக்கப்பட்டது